கேரளாவில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஒருநாள் ஸ்டிரைக்!: குமரியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை..பயணிகள் தவிப்பு..!!
கேரள மாநிலத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கேரளாவில் போக்குவரத்து
Read more