சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 496 குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையில் பெரிதளவில் மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் சராசரியாக 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இன்று(திங்கள்) காலை சவரனுக்கு ரூ.384 குறைந்தது. தொடர்ந்து திங்கள் மாலை நிலவரப்படி, ஒரு சவரன்(22 காரட்) தங்கம் ரூ. 496 குறைந்து ரூ.38, 728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 62 குறைந்து, ரூ.4,841-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.20 குறைந்து, ரூ.67.30 -க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,200 குறைந்து, ரூ.67,300 -க்கும் விற்பனையாகிறது. நாளை அட்சய திரிதியை-யை முன்னிட்டு தங்கம் விலை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 496 குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையில் பெரிதளவில் மாற்றமில்லை.

ஒரு கிராம் தங்கம் சராசரியாக 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று(திங்கள்) காலை சவரனுக்கு ரூ.384 குறைந்தது.

தொடர்ந்து திங்கள் மாலை நிலவரப்படி, ஒரு சவரன்(22 காரட்) தங்கம் ரூ. 496 குறைந்து ரூ.38, 728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 62 குறைந்து, ரூ.4,841-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ.2.20 குறைந்து, ரூ.67.30 -க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,200 குறைந்து, ரூ.67,300 -க்கும் விற்பனையாகிறது.

நாளை அட்சய திரிதியை-யை முன்னிட்டு தங்கம் விலை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply