10th, ITI, Diploma படித்தவர்களுக்கு.. மாதம் ரூ.25,000 சம்பளத்தில்.. சென்னை பெட்ரோலிய கழகத்தில் வேலை.!!!

பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

பணி: Junior Engineering, Assistant
காலி பணியிடங்கள்: 72
சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000
வயது: 26-30
கல்வித்தகுதி: 10th/ ITI/ Diploma.
தேர்வு: ஆன்லைன் தேர்வு, உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 14

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.cpcl.co.in ஏன்டா இணையத்தள பக்கத்தை அணுகவும்.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply