8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். மாதம் ரூ.15,700 சம்பளத்தில். இராமநாதபுர மாவட்ட நீதிமன்றத்தில் வேலை..!!

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம் – இராமநாதபுர மாவட்ட நீதிமன்றம்

பணியின் பெயர் – Sanitary Workers, Night Watchman, Sweeper, Masalchi & Office Assistant

பணியிடங்கள் – 111

கடைசி தேதி – 06.06.2021

வயது வரம்பு: 18 முதல் 30 வரை

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை

மேலும் விவரங்களுக்கு https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/Notification.jsp?district=17 இந்த இணையத்தை தொடர்பு கொள்ளவும்.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply