மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினர்கள் டோலிகட்டி தூக்கி வந்தனர்.

வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட குருமலை மலைகிராமத்தை ஒட்டி வெள்ளைக்கல் மலை, நச்சிமேடு, பள்ளக்கொல்லை ஆகிய பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு போதுமான

Read more

கே.வி.குப்பத்தை அடுத்த பனமடங்கி அரசு உயர் நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான சுகாதார திருவிழா நடைபெற்றது. தாசில்தார் து.சரண்யா, ஒன்றிய குழு தலைவர் லோ‌.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் திவ்யா வரவேற்றார். நிகழ்ச்சியை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி உள்ளிட்ட பொருட்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வழங்கினார். நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.சீதாராமன், ஜெயாமுருகேசன், சரளா கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கே.வி.குப்பத்தை அடுத்த பனமடங்கி அரசு உயர் நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான சுகாதார

Read more

குடியாத்தத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் குடியாத்தம் துணை கோட்ட காவல்துறையினருக்கான பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு

Read more

வாலிபர் தற்கொலைக்கு காரணமான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்ய வேண்டும் என்று டி.ஐ.ஜி.யிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அனிவிஜயாவிடம், காவல்துறையின் அத்துமீறலுக்கு எதிரான கூட்டியக்கம் வேலூர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், காட்பாடியை அடுத்த திருவலம் அருகே உள்ள

Read more

வேலூரில் ஸ்கூட்டர் மீது ஆட்டோ மோதி முதியவர் பலியானார்.

வேலூரை அடுத்த இடையன்சாத்து பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 63). இவர்  வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து ஸ்கூட்டரில்

Read more

ஊசூரில் நெல் கொள்முதல் நிலையத்தை நந்தகுமார் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்.

வேலூரை அடுத்த ஊசூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு

Read more

வேலூரில் கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர் குணாளன். ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர். இவரது மனைவி எழிலரசி. இவர்களுக்கு மணிமாறன், புகழேந்தி என்ற 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

Read more

4 நாட்களுக்கு முன்பு வாங்கிய எலக்ட்ரிக் பைக் வெடித்ததில் தந்தை – மகள் பலி.. வேலூரில் சோகம்..

வேலூரில் எலக்ட்ரிக் பைக் வெடித்த விபத்தில் தந்தை – மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியை சேர்ந்த துரைவர்மா

Read more

குடியாத்தம் அருகே பள்ளி மாணவனை சக மாணவன் பிளேடால் வெட்டினான்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பூசாரி வலசை கிராமம் வடக்குப்பட்டியை சேர்ந்த 14 வயது மாணவன் அதே கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு

Read more

குடியாத்தம் அருகே ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஸ்வீட் கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே உள்ள மோட்டூர் பகுதியை சேர்ந்த குள்ளமந்திரி என்பவரின் மகன் ஏகநாதன் (வயது28). இவர் கர்நாடக மாநிலம் ஏனகுண்டா என்ற பகுதியில்

Read more