இந்தியாவில் வறுமை அளவு குறைந்துள்ளதாக உலக வங்கி தகவல்.!
இந்தியாவில் 2011ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வறுமையின் அளவு 12.3 விழுக்காடு குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் 22.5 விழுக்காடாக இருந்த வறுமையின் அளவு, 2019 ஆம் ஆண்டு 10.2 விழுக்காடாக குறைந்துள்ளதாக உலக வங்கி
Read more