சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 496 குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையில் பெரிதளவில் மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் சராசரியாக 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இன்று(திங்கள்) காலை சவரனுக்கு ரூ.384 குறைந்தது. தொடர்ந்து திங்கள் மாலை நிலவரப்படி, ஒரு சவரன்(22 காரட்) தங்கம் ரூ. 496 குறைந்து ரூ.38, 728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 62 குறைந்து, ரூ.4,841-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.20 குறைந்து, ரூ.67.30 -க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,200 குறைந்து, ரூ.67,300 -க்கும் விற்பனையாகிறது. நாளை அட்சய திரிதியை-யை முன்னிட்டு தங்கம் விலை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 496 குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையில் பெரிதளவில் மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் சராசரியாக 5

Read more

கிராம மக்கள் இனி அலைய வேண்டியதில்லை! வருகிறது கிராமச் செயலகங்கள்! ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு!

கிராமப்புறங்களில் அரசின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்திட “கிராமச் செயலகங்கள்” கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, வேளாண்மைத்

Read more

செலவுக்கு கூட பணம் இல்லை.. மகனை கொன்றுவிட்டு தாய் தற்கொலை !!

அம்பத்தூரில் போதிய வருவாய் இல்லாததால் மகனுக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் பள்ளி சாலையை

Read more

ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த இருவர் தவறி விழுந்து பரிதாபமாக பலி

ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இருவர் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சென்னையில்இருந்து விழுப்புரம், திருச்சி வழியாக காரைக்குடிக்கு பல்லவன்

Read more

சென்னை: அம்மா வீட்டில் இல்லாத நேரத்தில் மகள்களுக்கு நடந்த கொடூரம் – போக்சோவில் கைதான நபர்

சென்னை, அடையாறு காவல் மாவட்டத்தில் வசித்துவரும் பெண்ணுக்கு 16 வயது, 14 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் கணவர் இறந்துவிட்டதால் தனியாக இரண்டு மகள்களுடன்

Read more

ஏப்ரல் 15ந்தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை! சென்னை மாநகராட்சி

சென்னையில் சொத்து வரியை, வரும் 15-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்கப்படுமென சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.   தமிழக அரசு மாநிலம் முழுவதும் சொத்து வரியை

Read more

பாம்பு கடித்து 6 வயது சிறுமி பரிதாப பலி.. வீட்டின்முன் விளையாடியபோது நடந்த பயங்கரம்.!

வீட்டின் முன்புறம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை பாம்பு தீண்டிய நிலையில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.   சென்னையில் உள்ள மாதவரம், கண்ணபிரான் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுதாகர்.

Read more

சிங்கார சென்னை 2.0.. காலை உணவு திட்டம் முதல்.. டிஜிட்டல் போர்ட் வரை.. மேயர் பிரியா அசத்தல் அறிவிப்பு

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 6 ஆண்டுகளுக்கு பின் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.   சென்னை மாநகராட்சி பட்ஜெட் |

Read more

இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் சனிக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. சென்னையில் 2016-ஆம் ஆண்டுக்கு பிறகு மேயா் தோதல் நடைபெறாமல் இருந்ததால் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆணையா் மற்றும் துணை

Read more

3 நாள் சமைச்சி, குடிச்சி.. கும்மாளம் அடிச்சிட்டு சாவகாசமாய் திருட்டு.! விசாரணையில் ருசிகரம்.!

சென்னை அண்ணாநகர் பகுதியில் ஞானப்பிரகாசம் என்ற ஓய்வு பெற்ற நீதிபதி தனது வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில்

Read more